Breaking News

Tamil Actor Vadivelu - NAAI SEKAR RETURNS FIRST LOOK !

மிரட்டும் வடிவேலு.. வடிவேலு Mass Comeback வெளியானது புதிய திரைப்படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் !!  NAAI SEKAR RETURNS FIRST LOOK ! www.actressbollywoodgallery.blogspot.com

Tamil Actor Vadivelu - NAAI SEKAR RETURNS FIRST LOOK !

பெரும் பஞ்சாயத்துக்கு பிறகு தமிழ் திரையுலகுக்கு திரும்பினார் நகைச்சுவை நடிகர் வடிவேலு. தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. முதலில் இந்தப் படத்துக்கு 'நாய் சேகர்' எனத் தலைப்பு வைக்க முடிவு செய்தார்கள். ஆனால், சதீஷ் நடித்துள்ள படத்துக்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

Tamil Actor Vadivelu - NAAI SEKAR RETURNS FIRST LOOK !

Tamil Actor Vadivelu - NAAI SEKAR RETURNS FIRST LOOK !

இதனைத் தொடர்ந்து வடிவேலு - சுராஜ் கூட்டணி தங்களுடைய படத்துக்கு புதிய தலைப்பு குறித்து பரிசீலித்து வந்தது. இறுதியாக 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

மேலும் நீ நாய் சேகர் என்றால் நான் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்று முகத்தில் மரு ஓட்டுவது போல் மாறுவேடத்தில் வந்துள்ளார் தலைவர் வடிவேலு. இந்த ஃபர்ஸ்ட் லுக் – ஐ அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் உற்சாகமாகப் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Tamil Actor Vadivelu - NAAI SEKAR RETURNS FIRST LOOK !

Tamil Actor Vadivelu - NAAI SEKAR RETURNS FIRST LOOK !

Tamil Actor Vadivelu - NAAI SEKAR RETURNS FIRST LOOK !

Actor Vadivelu

TAGS:

Actor Vaigai Puyal Vadivelu, 10000+ Indian Actress Whatsapp Group Links, Tamil Actress, Telugu Actress, Malayalam Actress, Kannada Actress, Bollywood Actress, Hot Model Actress, South Indian Actress, Serial Actress, Actress Hot Photos, Actress Photo Gallery, Actress Hot Saree, Hot Videos, Videos, Cinema News