Breaking News

Actress Shivani Narayanan Latest Photos & Videos

இதவிட யாரும் குத்தமாட்டங்க !! குத்துப்பாட்டிட்கு குத்தாடம் போட்ட ஷிவானி !!

Actress Shivani Narayanan Latest Photos & Videos


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் நடிகை ஷிவானி நாராயணனும் ஒருவர். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பார்.

இன்றைய வரவாக பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடலின் ரீமிக்ஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு லாக்டவுன் ல போரடிக்குது சரி நாமளும் ஒரு ரீல போடுவம் என்று வீடியோவை share பண்ணியுள்ளர். ரசிகர்களும் வீடியோவை பார்த்து புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
Actress Shivani Narayanan Latest Photos & Videos

No comments