Breaking News

Actress Shivani Latest Photos in Saree

சேலையில் தேவதை போல் இருக்கும்.? ஷிவானியின் சிலிர்க்க வைக்கும் புகைப்படம்.!

Actress Shivani Latest Photos in Saree
பிரபல மாடலாக இருந்து பகல் நிலவு சீரியலின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். சமீபத்தில் விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக அவர் தனது நடன பாடல் மற்றும் போட்டோ ஷூட் ஆகியவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்க்ளாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.
அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த பொழுது அவரது உடைகள் குறித்து ஆரி அர்ஜுனன் விவாதம் எழுப்பிய நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த ஷிவானி சில நாட்களாக எந்த விதமான போட்டோ ஷூட் புகைப்படங்களையும், வெளியிடாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று  வருகின்றார்.
Actress Shivani Latest Photos
Actress Shivani Latest Photos in Saree

Actress Shivani Latest Photos in Saree

Actress Shivani Latest Photos in Saree

Actress Shivani Latest Photos in Saree

Actress Shivani Latest Photos in Saree

No comments