Breaking News

Actress Priya Prakash Varrier Latest Photoshoot Pics

Actress Priya Prakash Varrier Latest Photoshoot Pics

மோலிவுட்டில் ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியா வாரியர்.

மேலும் இந்தப் படத்தில் வந்த ஒரே சீனில் உலகம் முழுவதும் பிரியா வாரியர் பிரபலமானார். அதாவது ஹீரோவைப் பார்த்து கண்ணடிக்கும் சீனில், அவருடைய முக பாவனையில் விழுந்த ரசிகர்கள் பலர் இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறிருக்க, பிரியா நடித்த முதல் படமான ‘ஒரு அடார் லவ்’ பெரும் தோல்வியை சந்தித்ததற்கு பிரியா வாரியர் தான் காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார் இந்தப் படத்தின் இயக்குனரான ஓமர் லூலு.

இதனால் ரசிகர்களின் மத்தியில் இவர் மீது இருந்த ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

No comments