Actress Amala Paul Latest Hot Photos
அமலா பாலின் வேற லெவல் புகைப்படங்கள்...
2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். விவாகரத்திற்கு பிறகு அமலா பால் நடித்த “ஆடை” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது.
இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது. தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் அமலா பால் கிளாமரில் வேற லெவலுக்கு இருக்கும் போட்டோக்களை பதிவேற்றி இளசுகளை பித்து பிடிக்க வைக்கிறார். அந்த வகையில் தற்போது விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைத்துள்ளார்.
TAGS:
No comments
Post a Comment