Breaking News

Actress Pavithra Lakshmi Latest Hot Photos In Saree

புடவையை கிழித்து போட்டோஷூட் நடத்திய சின்னத்திரை பிரபலம் பவித்ரா லட்சுமி... வைரலாகும் புகைப்படம் www.actressbollywoodgallery.blogspot.com

Actress Pavithra Lakshmi Latest Hot Photos In Saree
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த வரவேற்பு காரணமாக இந்த நிகழ்ச்சியை மேலும் நீடிக்க பலவித ஆலோசனைகளை விஜய் டிவி நிர்வாகம் செய்து வருவதாக கூறப்படுகிறது

சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதில் பவித்ரா லட்சுமி என்பவர் கலந்துக் கொண்டு கவனம் பெற்று வருகிறார்.

இந்நிலையில் தற்போது பவித்ரா லட்சுமி போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். அதில் பட்டு புடவை கட்டியிருக்கும் அவர் தொடை தெரியும் அளவிற்கு கத்தரிகோலால் வெட்டி கிழிந்திருக்கும் படி போஸ் கொடுத்துள்ளார்.

ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
Actress Pavithra Lakshmi Latest Hot Photos In Saree
Actress Pavithra Lakshmi Latest Hot Photos In Saree
Actress Pavithra Lakshmi Latest Hot Photos In Saree
Actress Pavithra Lakshmi Hot Photos In Saree
Actress Pavithra Lakshmi Latest Hot Photos In Saree

Actress Pavithra Lakshmi Latest Hot Photos In Saree

No comments