Breaking News

ActressVedhika Hot Saree Photos

மெல்லிய புடவையில் கவர்ச்சியான மேனியை காட்டி கவர்ந்த வேதிகா!

ActressVedhika Hot Saree Photos
தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.
 
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான "The Body" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தற்ப்போது இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகவலைத்தளங்கில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

அண்மையில் வெளியான இவரது ஒர்க் அவுட் வீடியோக்கள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் தற்ப்போது மெல்லிய ட்ரான்ஸ்பிரன்ட் புடவை கட்டி நடுரோட்டில் அமர்ந்து அழகிய போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கட்டி இழுத்துள்ளார். இந்த வயசிலும் இளமை குறையாமல் பிளாஸ்டிக் அரிசி மாதிரியே அப்புடியே இருக்கீங்களே வேதிகா...! எங்களுக்கு ஏதாச்சும் டிப்ஸ் கொடுக்க முடியுமா? ஃபேன்ஸ் கேக்குறாங்க...

ActressVedhika Hot Saree Photos

ActressVedhika Hot Saree Photos

ActressVedhika Hot Saree Photos

No comments