Actress Poonam Bajwa Latest Hot Photos
ஷார்ட்ஸ் மற்றும் தம்மாத்துண்டு சொக்கா அணிந்துக்கொண்டு தொப்பை காட்டி பூனம் பாஜ்வா!
ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா.
தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது குட்டியூண்டு ஷார்ட்ஸ் மற்றும் தம்மாத்துண்டு சொக்கா அணிந்துக்கொண்டு தொப்பை காட்டி சோக்கா போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து என்னமா இது? நல்லா ஒர்க் அவுட் பண்ணி உடம்பை குறை என கிண்டல் அடித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.
Actress Poonam Bajwa Latest Hot PhotosActress Poonam Bajwa Latest Hot Photos





No comments
Post a Comment