Breaking News

Actress Priya Prakash Varrier Latest Hot PhotoShoot

மறைக்க வேண்டியதை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டிய பிரியா வாரியர்! ப்பா!  பாத்துமா டிரஸ் கழண்டு விழுந்துடப்போகுது!.. லைக்ஸ் குவிக்கும் பிரியா வாரியர் போட்டோ…..

மோலிவுட்டில் ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியா வாரியர்.

மேலும் இந்தப் படத்தில் வந்த ஒரே சீனில் உலகம் முழுவதும் பிரியா வாரியர் பிரபலமானார். அதாவது ஹீரோவைப் பார்த்து கண்ணடிக்கும் சீனில், அவருடைய முக பாவனையில் விழுந்த ரசிகர்கள் பலர் இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறிருக்க, பிரியா நடித்த முதல் படமான ‘ஒரு அடார் லவ்’ பெரும் தோல்வியை சந்தித்ததற்கு பிரியா வாரியர் தான் காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார் இந்தப் படத்தின் இயக்குனரான ஓமர் லூலு.

இதனால் ரசிகர்களின் மத்தியில் இவர் மீது இருந்த ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

தற்போது பிரியா வாரியர் திடீரெனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவரது ரசிகர்களின் கண்ணை குளிர்ச்சிபடுத்தியுள்ளது.

ஏனெனில் இந்தப் புகைப்படத்தில் பிரியா வாரியர், மிக மோசமான ஒரு பார்ட்டி உடையை அணிந்து மறைக்க வேண்டியதை எல்லாம் அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள், பிரியா வாரியரின் அழகில் கிறங்கிக் கிடப்பதோடு, இந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Actress Priya Prakash Varrier Latest Hot PhotoShoot

Actress Priya Prakash Varrier Latest Hot PhotoShoot

Actress Priya Prakash Varrier Latest Hot PhotoShoot

Actress Priya Prakash Varrier Latest Hot PhotoShoot

No comments