Breaking News

Actress Yashika Aanand Latest Hot Photos

மாடர்ன் உடையில் தன் முன்னழகை காட்டிய யாஷிகா!

Actress Yashika Aanand Latest Hot Photos

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா தற்போது கர்லி ஹேர் வெஸ்டர்ன் உடை என முற்றிலும் வித்யாசமான தோற்றத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்ளின் பார்வையை பரவசப்படுத்தியுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர், நீங்க இந்தியன் ட்ரடிஷனல் உடை அணியும் போது தான் மிகவும் அழகாக இருக்கிறீர்" என கருத்து தெரிவித்துள்ளார். அட.. என்னப்பா ஒரு கவர்ச்சி நடிகையை பார்த்து இப்படி சொல்லிபுட்டியே...



YASHIKA ANAND HOT & BIKINI & PHOTOSHOOT, ACTRESS YASHIKA ANAND PHOTO GALLERY, TAMIL ACTRESS YASHIKA ANAND HOT PHOTO GALLERY, ACTRESS YASHIKA ANAND PHOTO AND IMAGES, TAMIL ACTRESS YASHIKA ANAND PHOTO AND IMAGES, ACTRESS YASHIKA ANAND IMAGES, ACTRESS YASHIKA ANAND PHOTOS, TAMIL ACTRESS YASHIKA ANAND HD PHOTOS STILLS IMAGES WALLPAPERS PICTURES


TAGS: Click

Tamil ActressTelugu ActressMalayalam ActressKannada ActressBollywood ActressIndian ActressSouth Indian ActressSerial ActressIndian Actress Whatsapp Group LinksYashika Anand Whatsapp Group LinksYashika Anand Hot Saree, Yashika Anand Hot Bikini & Sexy Photos, Yashika Anand  Hot Photos, Yashika Anand Beautiful StillsActress Hot PhotosActress Photo GalleryHot SareeHot VideosVideosNews

No comments