Actress Sakshi Agarwal Hot Bikini Photos
படுகவர்ச்சியான நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்!
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
காலா, விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால், சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கோவாவில் விடுமுறையை கொண்டாடிவரும் சாக்ஷி அகர்வால், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Post Comment
No comments
Post a Comment