Breaking News

Actress Elakkiya Latest Hot Photos

டிக்டாக் இலக்கியாவுக்கு அல்வா கொடுத்த பிக்பாஸ்- எல்லாம் அந்த ஒரு புகைப்படம்தான் காரணமாமே?


டிக்டாக் ஆப் மூலம் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பெரும்பாலானோர் பேமஸ் ஆகினர். அதிலும் கவர்ச்சியை காட்டி பிரபலமான ஒரு சிலருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டாலும் அதன் மூலம் பிரபலமான சிலர் சினிமாவில் நுழைந்து வருகிறன்றனர்.
Actress Elakkiya Latest Hot Photos
https://actressbollywoodgallery.blogspot.com/
அந்தவகையில் காட்டு கவர்ச்சிக்கு பெயர் போன டிக்டாக் இலக்கியா தமிழ் சினிமாவில்‘நீ சுடாம வந்தியா’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். புதுமுக இயக்குநர் அலெக்சாண்டர் ஆறுமுகம் இயக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க அட்லட் காமெடி ஜானரில் உருவாகிறது. அத்துடன் அம்மணி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இலக்கியாவின் பிக்பாஸ் கனவு பனால் ஆனதாக கூறப்படுகிறது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருபியதாகவும் ஆனால் தொலைக்காட்சி அவரை நிராகரித்ததாகவும் கூறெஅப்படுகிறது. காரணம் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ஆடையின்றி எடுக்கப்பட்ட அவரது புகைப்படம்தான் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது..ஆனாலும் உண்மை என்ன என்பது நிகழ்ச்சி துவங்கும் அக்டோபர் 4ம்ம் தேதி என்றுதான் தெரியவரும்.
Actress Elakkiya Latest Hot Photos

Actress Elakkiya Latest Hot Photos

Actress Elakkiya Latest Hot Photos

Actress Elakkiya Latest Hot Photos

Actress Elakkiya Latest Hot Photos

Actress Elakkiya Latest Hot Photos


No comments