ராஜநாகத்தை குளிப்பாட்டும் நபர் - VIRAL VIDEO
ராஜநாகத்தை குளிப்பாட்டும் நபர் -VIRAL VIDEO
இளைஞர் ஒருவர் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வரும் பாம்புகளை பிடித்து வனப்பகுதிக்குள் விடும் வேலை செய்து வருகின்றார். பாம்பு நிபுணரான அவர் மிகவும் கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தை குளிப்பாட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது
Post Comment
No comments
Post a Comment