ACTRESS KIRAN RATHOD HOT DANCE VIDEO - VAATHI COMING
ACTRESS KIRAN RATHOD HOT DANCE VIDEO - VAATHI COMING
![]() |
https://actressbollywoodgallery.blogspot.com/ |
தமிழ் சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியின் "ஆம்பள" படத்தில் அம்மா நடிகையாக ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு ஹீரோயின்களின் அம்மா, ஹீரோக்களின் அண்ணி, அக்கா கேரக்டர்களின் நடிக்கு வாய்ப்புகள் வந்தது.
இப்படி வந்த வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் கிரண், தரமான கதை மற்றும் கதாப்பாத்திரத்திற்காக காத்திருக்கிறார். பட வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது தளபதியின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள, வாத்தி கம்மிங் பாடலுக்கு நீல நிற கவர்ச்சி உடையில், உடல் குலுங்க குலுங்க படுகவர்ச்சியாக ஆடியுள்ளளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Post Comment
No comments
Post a Comment