Actress Manya Anand Latest Beautiful Stills & Video-நடிகை மான்யா ஆனந்தின் லேட்டஸ்ட் வீடியோ….
நடிகை மான்யா ஆனந்தின் லேட்டஸ்ட் வீடியோ….Actress Manya Anand Latest Beautiful Stills & Video-www.actressbollywoodgallery.blogspot.com
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “வானத்தைப் போல” சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை “மான்யா ஆனந்த்”. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இவர் 1992 ல் பிறந்துள்ளார். 30 வயதாகியும் இன்னும் டீன் ஏஜ் போல மின்னுகிறார்.
சீரியலில் நடிப்பதற்கு முன்பு மாடலிங் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் மான்யா சோசியல் மீடியாக்களில் படு கவர்ச்சி நடிகையாக இருக்கிறார்.
தற்போது ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய “வா நூக்காவலையா நூக்காவலையா ரா ரா” பாடலுக்கு அதே போன்று நடனமாடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.
Post Comment
No comments
Post a Comment