க்ளாமரில் தாராளம் காட்டும் யாஷிகா ஆனந்த்!Actress Yashika Aanand Latest Hot Photoshoots
க்ளாமரில் தாராளம் காட்டும் யாஷிகா ஆனந்த்! Actress Yashika Aanand Latest Hot Photoshoots
தமிழ் சினிமாவில் மாடலிங் துறையில் இருந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதையடுத்து, பிக்பாஸ் 2ஆம் சீசனில் கலந்து கொண்டு அனைவரையில் தன் பக்கம் இழுத்தார்.
அதே தொலைக்காட்சியில் மொரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றும் வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு க்ளாமரில் தாராளம் காட்டியதால் பல படங்களில் நடித்து வருகிறார். போட்டோஹுட் எடுத்து சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது பேக்லஸ் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
TAGS: Click

No comments
Post a Comment