Breaking News

Actress Shivani Latest Hot Photos

அந்த இடுப்புல குடியிருக்க என்ன வாடகை? – தொப்புள் அழகை காட்டும் ஷிவானியிடம் ஜொள்ளுவிடும் நெட்டிசன்கள்…

Actress Shivani Latest Hot Photos
சின்னத்திரையில் சீரியல்களில் பெண்கள் அதிகம் பார்க்கும் சீரியலில் ஒன்று ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘இரட்டை ரோஜா’. இந்த சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி. மேலும், சரவணன் மீனாக்ஷி, கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி நடிகையாக மட்டுமில்லாமல் மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார். அதோடு, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
தற்போது டிவியிலிருந்து விலகி எப்படியாவது சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என களம் இறங்கியுள்ள அவர், சமீப காலமாக தொடர்ந்து அழகான தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இளசுகளின் மனதை சுண்டி இழுத்து வருகிறார். வருகிறார். மேலும், கவர்ச்சி உடையில் பாடலுக்கு நடனமாடி வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
Actress Shivani Latest Hot Photos
Actress Shivani Latest Hot Photos

Actress Shivani Latest Hot Photos

No comments