Actress Iswarya Menon Latest Hot Photoshoots
ஜிம் உடையில் கும்மென்று இருக்கும் ஐஸ்வர்யா மேனன்.! அல்வா துண்டு போன்ற புகைப்படம்.!
நடிகை ஐஸ்வர்யா மேனன், தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார். அதன்பின்னர், கிருஷ்ணா நடிப்பில் வெளியான வீரா படத்தில் கதாநாயகியாக எண்ட்ரீ கொடுத்தார்.
பின்னர் மிர்ச்சிசிவாவின் தமிழ் படம் 2, ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் ஆகிய படங்களில் அவருக்கு நல்ல இடம் கிடைத்தது. கன்னட மற்றும் மலையாள படங்களில் ஐஸ்வர்யா மேனன் பட்டையை கிளப்பி வருகிறார்.
ஊரடங்கு காரணமாக பல நடிகர், நடிகைகளும் வீட்டிலிருந்தபடி யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை செய்து சமூக வலைதளங்களில் வீடியோ, போட்டோ உள்ளிட்டவற்றை அப்லோட் செய்துவருகின்றனர்.
நடிகை ஐஸ்வர்யா மேனனும் அந்த வகையில் மிக ஆக்டிவாக இருக்கின்றார். இவரது போட்டோ சூட்டுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. போட்டோ வந்தவுடன் அவர்கள் லைக், கமெண்ட் போட்டு புகைப்படத்தை வைரல் ஆக்குவதை கடமையாக கொண்டுள்ளனர்.
ஐஸ்வர்யா மேனன் எப்போதும் கிளாமராக தான் போட்டோஷூட் நடத்துவார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பக்காவான போட்டோஷூட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
TAGS: Click
Post Comment
No comments
Post a Comment