Breaking News

Actress Hansika Motwani Latest Photoshoot Stills

டிரஸ் எல்லாத்தையும் பறக்கவிட்டு புறாவுடன் போட்டிப்போடும் ஹன்சிகா...வேற லெவல்மா!
Actress Hansika Motwani Latest Photoshoot Stills
கோலிவுட்டின் சின்ன குஷ்பூ ரேங்கில் ரசிகர்களிடம் புகழை பெற்றவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வந்தவருக்கு சில நாட்களாக அப்படி எந்த வாய்ப்புகளும் பெரிதாக அமையவில்லை. 

இதனால் யூடியூப் பக்கம் கூட அம்மணி காற்று வீசியது. கோலிவுட்டின் முதல் நாயகியாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார். மேலும் தனது தோற்றத்தை மிகவும் மெலிய வைத்து அவ்வப்போது வித விதமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது புறா போன்று அழகிய ட்ரடிஷனல் உடை அணிந்து  பறக்கவிட்டு போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

No comments