Actress Shalu Shamu Latest Hot Photos
நடிகை ஷாலு ஷம்முவின் புகைப்படத்தை அழகாக வர்ணித்த ரசிகர்..
இப்போதெல்லாம் முன்னணி நடிகைகளே போட்டோ ஷூட் நடத்த தயங்கும் நிலையில் சமூகவலைத்தளத்தை தெறிக்கவிட்டு வருகிறார் துணை நடிகையான ஷாலு ஷம்மு. தற்போது இவர், புத்தர் சிலை பக்கத்தில் நின்று கொண்டு அடக்க ஒடுக்கமான போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கூடவே இதற்கு கேப்ஷனாக தினமும் உங்களை பார்க்கும் நபரை பார்த்து நான் பொறாமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் . இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் முற்றும் துறந்தவர் என்ன ரசிக்க போகிறார் என்றும், மற்றொருவர் சிலையுடன் அழகிய சிலை என கமெண்ட் செய்திருக்கிறார் .
Actress Shalu Shamu Latest Hot Photos
Post Comment
No comments
Post a Comment