Actress Shalu Shamu Hot Photos
“தன்னை படுக்கை அறைக்கு வரச் சொன்னார்”….Shalu Shamu!
பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கை அறைக்கு வரச்சொன்னார் என்று ஷாலு ஷம்மு குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், றெக்க, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஷாலு ஷம்மு. இவர் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை தனது வலைத்தளத்தில் படுத்தி விட்டு வருகிறார். இந்நிலையில் மகளிர் தினமான இன்று அவர் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மிகப் பெரிய படங்களில் நடிக்க பெண்கள் சமரசம் செய்து கொள்ளாவிட்டால் அவர்களின் திறமைகள் நிராகரிக்கப்படுகிறது. எங்களுக்கு மாற்றம் வேண்டும். துன்புறுத்துவதை நிறுத்துங்கள். நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிக்க வேண்டுமென்றால் தன் படுக்கைக்கு வர வேண்டும் என்று பிரபல இயக்குனர் ஒருவர் கூறியதாக குற்றம் சாட்டியுள்ளார். ஷாலு ஷம்மு வைத்துள்ள இந்த ஸ்டோரி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Post Comment
No comments
Post a Comment