Actress Raiza Wilson Latest Hot Photos
டவுசர் ரொம்ப சின்னதா இருக்கே.. ரைசா வில்சனின் கடற்கரை போட்டோவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!
![]() |
https://actressbollywoodgallery.blogspot.com/ |
பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் ரைசா தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் தனது காதலர் உடன் மிக நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு.இருந்தார். அது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி இருந்தது.
இந்நிலையில் தற்போது ரைசா கடற்கரையில் ஹாட் ஆன உடையில் நடந்துகொண்டிருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அது தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை மஹாபலிபுரம் பீச்சில் தான் அவர் இந்த போட்டோவை எடுத்து இருக்கிறார்.
மேலும் அவரது உடையை தான் தற்போது நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். அவரது உடை மிகவும் குட்டையாக இருக்கிறது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
TAGS:
Post Comment
No comments
Post a Comment