Breaking News

Actress Rai Laxmi Latest Hot Photos in White Saree

குப்புற படுத்து கும்முனு கவர்ச்சி காட்டிய ராய் லட்சுமி! - Actress Rai Laxmi Latest Hot Photos in White Saree

வெள்ளிதிரை சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட ராய் லட்சுமி அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். லட்சுமி ராய் என இருந்த தனது பெயரை பின்னர் ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் செம ஹாட்டாக புடவை கட்டிக்கொண்டு முதுகு புறத்தை முழுசாக காண்பித்து செம கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்ளை கவர்ச்சி வலையில் வீழ்த்தியுள்ளார். இந்த ஹாட் போட்டோவுக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் வாரி குவித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.
Actress Rai Laxmi Latest Hot Photos in White Saree
https://actressbollywoodgallery.blogspot.com/

No comments