Actress Poonam Bajwa Latest Photos in Saree
சேலையில் குத்தவச்சு உட்கார்ந்திருக்கும் பூனம் பாஜ்வா!
https://actressbollywoodgallery.blogspot.com/ |
ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அழகாக சேலை உடுத்தி துளி கவர்ச்சி காட்டாமல் குடும்ப பெண் போன்று அடக்கம் ஒடுக்கமாக போஸ் கொடுத்து இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
Post Comment
No comments
Post a Comment