Actress Yashika Aanand Latest Hot Photos
யாஷிகா உள்ள ஏதாச்சும் போட்டிருக்கீங்களா...?காத்துல பறந்துடும்னு கெட்டியா பிடிச்சிருக்கீங்களே!
https://actressbollywoodgallery.blogspot.com/ |
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர் நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.
மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது தொடை வரை நிற்கும் குட்டையான பார்ட்டி கௌன் அணிந்துக்கொண்டு பீச் ஓரமா நின்னு காற்று வாங்கும் செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளை ஜிவ்வுனு இழுத்துள்ளார்.
No comments
Post a Comment