Actress Sherin Shringar Latest Photos
குப்புர படுத்து பிங் கலர் உடையில் கும்முனு போஸ் கொடுத்த ஷெரின்.. எல்லாமே தெரியுதே!
https://actressbollywoodgallery.blogspot.com/ |
தொடர்ந்து வந்த படங்களில் தமிழ் சினிமாவிற்கு அவருக்கு கைகொடுக்காததால் அவரால் நிலைத்து நிற்கமுடியவில்லை. கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடும் ஷெரின், விதவிதமான புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகின்றார். தற்போது அந்த வகையில் கொஞ்சம் கிளாமர் அதிகமாக தெரியும் வகையில் பிங் நிற உடையில் குப்புறபடுத்து போஸ் கொடுத்துள்ளார்.
Post Comment
No comments
Post a Comment