Breaking News

Actress Sherin Shringar Latest Photos

இப்படி காட்டினா வாய்ப்பு கிடைக்குமா? - நடிகை ஷெரினின் கவர்ச்சி போட்டோஷூட்...

Actress Sherin Shringar Latest Photos
https://actressbollywoodgallery.blogspot.com/

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் என்றால் அவர் தான் ஷெரின். இவருடைய பொறுமை, நேர்மை, அனைவரிடமும் நடந்துக்கொண்ட பக்குவம் என அனைத்து போட்டியாளர்களாலும் தேவதை என கொண்டாடப்பட்டவர் தான் ஷெரின்.

துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான இவர் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. மீண்டும் பிக்பாஸ் மூலம் தமிழ சினிமாவிற்கு அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டார்.

ஆனாலும், அவருக்கு சரியான சினிமா வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Actress Sherin Shringar Latest Photos
Actress Sherin Shringar Latest Photos & Stills
Actress Sherin Shringar Latest Photos
Actress Sherin Shringar Latest PhotoShoot
Actress Sherin Shringar Latest Photos
Actress Sherin Shringar Latest Hot Photo Gallery
Actress Sherin Shringar Latest Photos

No comments