Breaking News

Actress Samantha Latest PhotoShoots

அப்படியே பறிச்சு தின்றவா...? கல்யாணம் ஆகியும் கன்னி பசங்களை விடாத சமந்தா!

Actress Samantha Latest Photo Shoot
https://actressbollywoodgallery.blogspot.com/

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய ஸ்லீவ்லெஸ் உடை அணிந்துக்கொண்டு செம கியூட் போஸ் கொடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். அந்த காந்த கண்ணு , கோவப்பழம் மூக்கு , செரி லிப்ஸ் என அதையதை ரசித்து ரசித்து கமெண்ட்ஸ் செய்து வர்ணித்து வருகின்றனர். சமந்தாவின் கொள்ளை அழகிற்கே திருணம் ஆகியும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சமும் குறையவில்லை.

Actress Samantha Latest Photo Shoot

Actress Samantha Latest Photo Shoot

Actress Samantha Latest Photo Shoot

Actress Samantha Latest Photo Shoot

No comments