Breaking News

Actress Samantha Latest Cute Photos

அது கோவைப்பழம் மாதிரி இருக்கு.... மாடர்ன் பொண்ணு சமந்தாவுக்கு இப்படி ஒரு ரசிகரா...?

Actress Samantha Latest Cute Photos
https://actressbollywoodgallery.blogspot.com/


தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலர்புஃல் மாடர்ன் உடையில் கலக்கலான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை கட்டி இழுத்துள்ளார். இதற்கு சமந்தாவின் தீவிர வெறியன் ஒருவர் " கோவைப்பழம் மூக்கு , செரி உதடு என ரசனையில் மூழ்கி வர்ணித்துள்ளார்.

Actress Samantha Latest Cute Photos

Actress Samantha Latest Cute Photos

Actress Samantha Latest Cute Photos
Actress Samantha Latest Cute Photos
Actress Samantha Latest Cute Photos

No comments