Breaking News

Actress Sakshi Agarwal Latest Photos in Saree

இடுப்ப எப்படி காட்டினாலும் நீ ரேவதி ஆக முடியாது! - சாக்ஷியை வெளுக்கும் நெட்டிசன்கள்

Actress Sakshi Agarwal Latest Photos in Saree
https://actressbollywoodgallery.blogspot.com/

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

சாக்ஷி கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே அன்றாடம் ஒரு ஒர்க் அவுட் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அத்துடன் அவ்வப்போது கிளாமர் போட்டோக்களால் இன்ஸ்டாகிராமை நிரப்பி வருகிறார்.

இந்நிலையில், தேவர் மகன் படத்தில் வரும் ரேவதி போல் கண்டாங்கி சேலை கட்டி பின்னணியில் இஞ்சி இடுப்பழகா பாடல் ஒலிக்க ஒய்யாரமாக நடைபோடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இடுப்பா காமிச்சா நீ ரேவதி ஆய்டுவியா?’ என அவரை திட்டி வருகின்றனர்.

Actress Sakshi Agarwal Latest Photos in Saree
Actress Sakshi Agarwal Latest Photos in Saree

No comments