Breaking News

Actress Sakshi Agarwal Latest Hot Photos in Saree

சாக்ஷி ஒரு நாளைக்கு ஆவது எல்லாத்தையும் மூடிட்டு போஸ் கொடுக்கலாம்ல - ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி கடந்த ஒரு மாத காலமாக ஓவர் கவர்ச்சியில் மூழ்கிவிட்டார். இந்நிலையில் தற்ப்போது சேலையில் பாதி உடலை வெளிச்சம் போட்டு காண்பித்து  மோசமாக போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். இதற்கு சில டீசண்டான ரசிகர்கள் " ஒரு நாளைக்கு ஆவது எல்லாத்தையும் கவர் பண்ணிக்கிட்டு போஸ் கொடுங்க உங்களுக்கு புண்ணியமா போகும்" என கூறியுள்ளனர்.




No comments