Sayyeshaa Lockdown Dance At Home-VIDEO | ஊரடங்கில் சயிஷா எவ்ளோ குண்டாயிட்டார் பாருங்க!!!
ஊரடங்கில் சயிஷா எவ்ளோ குண்டாயிட்டார் பாருங்க!!! | Sayyeshaa Lockdown Dance At Home-VIDEO
Sayyeshaa Lockdown Dance At Home | Sayesha Dance
![]() |
https://actressbollywoodgallery.blogspot.com/ |
ஜெயம் ரவி நடித்த வனமகன் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்த நடிகை சயிஷா, அதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் காப்பான், கார்த்திவுடன் கடைகுட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் நடிகர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்தார், இதில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட திருமணம் செய்து கொண்டனர்.
ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள சயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வழக்கத்தைவிட அவர் குண்டாகியுள்ளார். அதை நெட்டிசன்களும் கமென்ட் மூலம் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர் நடன அசைவுகளில் எந்த மாற்றமும் இல்லை. முன்பு போலவே சிறப்பாக நடனமாடுகிறார். ஆனாலும் ரசிகர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Post Comment
No comments
Post a Comment